தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் தற்போது மிக முக்கியமாக பேச படுபவர்கள் நடிகர்கள் விஜய் அஜித்.
இவர்களுடன் இணைந்து நடிப்பது தமிழ் சினிமாவில் வரும் அனைத்து நடிகர் நடிகைகளின் கனவாக இருக்கும்.
இந்நிலையில் அண்மையில் வெளிவந்து மிக பெரிய வரவேற்பை பெற்று கொண்டிருக்கும் படம் தான் பட்டாஸ்.
இப்படத்தில் கதாநாயகியாக நடித்த Mehrene Kaur Pirzada அண்மையில் தான் அளித்த பேட்டியில் விஜய், அஜித்துடன் இணைந்து நடிக்க வேண்டும் என்று தனது ஆசையை வெளிப்படையாக கூறியுள்ளார்.