News

பிகில் பாதி படம் பார்த்துவிட்டு தியேட்டரில் இருந்து வெளியேறிய முன்னணி பாடகி! அவரே கூறிய காரணம்

அட்லீ இயக்கத்தில் விஜய் அவர்கள் மூன்றாம் முறை நடித்த படம் தான் பிகில். இப்படம் உலகளவில் 300 கோடி வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் விஜய் அவர்கள் ராயப்பன், மைக்கேல் என்ற இரு வேடத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் பிரபல பாடகி சுசித்ரா அவர்கள் அண்மையில் பேட்டி ஒன்றில் “ராயப்பன் கதாபாத்திரத்திற்காக மட்டும் தான் நான் பிகில் படம் பார்த்தேன், அதனால் இடைவேளைக்கு பிறகு நான் படத்தை விட்டு வெளியே வந்து விட்டேன்” என்று கூறியுள்ளார்.

Suresh

Recent Posts

முலாம் பழம் விதையில் இருக்கும் நன்மைகள்..!

முலாம்பழம் விதையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். கோடை காலம் தொடங்கி விட்டால் உடலை குளிர்ச்சியாக வைத்துக் கொள்வது மிகவும்…

2 hours ago

கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்ட தர்ஷா குப்தா,வைரலாகும் ஃபோட்டோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி செந்தூரப்பூவே என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் தர்ஷா குப்தா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து…

4 hours ago