Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியின் பங்கேற்கும் போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா?வைரலாகும் தகவல்

10-contestant-details-of-cook-with-comali season 5

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வெகு விரைவில் தொடங்கப்பட உள்ளது.

செஃப் தாமு, மாதம்பட்டி ரங்கராஜ் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க உள்ள நிலையில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள உள்ளவர்கள் யார் யார் என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

இதோ அந்த லிஸ்ட்

1. இர்ஃபான்

2. பிரியங்கா தேஷ்பாண்டே

3. விடிவி கணேஷ்

4. ஸ்ரீ காந்த் தேவா

5. பாண்டியன் ஸ்டோர்ஸ் வசந்த்

6. திவ்யா துரைசாமி

7. நடிகை அம்பிகா

8. பிக் பாஸ் தினேஷ்

9. பூர்ணிமா ரவி

10. புதுச்சேரி இயற்கை விவசாயி கிருஷ்ணா மெக்கென்சி.

10-contestant-details-of-cook-with-comali season 5
10-contestant-details-of-cook-with-comali season 5