தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விக்ரம். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான கோப்ரா திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி பெரும் தோல்வியை தழுவியது.
படத்தின் ரன்னிங் டைம் முதற்கொண்டு நிறைய விஷயங்கள் நெகட்டிவ் விஷயங்களாக பேசப்பட்டு வந்தது. கோப்ரா திரைப்படம் மட்டுமல்லாமல் மேலும் சில திரைப்படங்கள் விக்ரம் நடிப்பில் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகி தோல்வியை தழுவியது.
அப்படி விக்ரம் நடிப்பில் வெளியாகி தோல்வியை தழுவிய 10 படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. கோப்ரா
2. சாமி 2
3. ஸ்கெட்ச்
4. 10 எண்றதுக்குள்ள
5. டேவிட்
6. ராஜபாட்டை
7. மஜா
8. காதல் சடுகுடு
9. கிங்
10. விண்ணுக்கும் மண்ணுக்கும்
இந்த பத்து படங்களில் உங்களின் பேவரைட் ஏதாவது இருந்தால் அதை கமெண்ட்டில் சொல்லுங்க.
