தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். எந்த ஒரு சினிமா பின்புலமும் இல்லாமல் தன்னுடைய விடாமுயற்சி மற்றும் தன்னம்பிக்கையால் தன்னைத்தானே செதுக்கிக் கொண்டு வளர்ந்த நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.
சினிமாவில் ஆரம்பத்தில் அதிகமான தோல்வி படத்தை கொடுத்த நடிகராக அஜித் இருந்தாலும் நாளுக்கு நாள் அவரின் ரசிகர்கள் பலம் கூடிக் கொண்டேதான் இருக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.
ஆனால் இவர் இது வரை தவற விட்டுள்ள சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தால் அஜித்தின் சினிமா வாழ்க்கை இன்னும் வேற லெவலில் இருந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அப்படி அஜித் தவறவிட்ட சூப்பர் ஹிட் திரைப்படங்கள் என்னென்ன என்பது உங்களுக்கு தெரியுமா?
இதோ லிஸ்ட்
1. ரன்
2. நேருக்கு நேர்
3. கில்லி
4. ஜீன்ஸ்
5. தூள்
6. லவ் டு டே
7. நந்தா
8. ஜெமினி
9. சாமி
10. காக்க காக்க
11. கஜினி
12. நான் கடவுள்
13. கோ
14.நியூ
இந்த 14 படங்களில் அஜித் நடித்திருந்தால் எந்த படம் சூப்பராக இருந்திருக்கும் என்பதை எங்களுடன் கமெண்ட்டில் ஷேர் பண்ணுங்க.
