தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிறது. சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை பல திரைப்படங்கள் வெளியாகின்றன.
ஆனால் நல்ல கதைக்களத்தை கொண்ட குறிப்பிட்ட சில திரைப்படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் வரவேற்பையும் வெற்றியையும் பெறுகின்றன.
இந்த நிலையில் வரும் ஆகஸ்ட் மாதத்தில் ஒரேடியாக 15 திரைப்படங்கள் வெளியாக உள்ளன. சிறிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை என அனைத்து விதமான படங்களில் வெளியாக உள்ளது.
அந்த படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
யோகி பாபுவின் போட்
2. விஜய் ஆண்டனி நடிப்பில் மழை பிடிக்காத மனிதன்
3. அம்மு அபிராமியின் ஜமா
4. நகுல் நடிப்பில் வாஸ்கோடகாமா
5. மின்மினி
6. வீராயி மக்கள்
7. தங்கலான்
8. அந்தகன்
9. ரகு தாத்தா
10. டிமான்டி காலணி 2
11. வாழை
12. கொட்டுக்காளி
13. சூர்யாவின் சனிக்கிழமை
14. காந்தாரி
15. வணங்கான்
இந்த 15 படங்களில் நீங்கள் எதிர்பார்க்கும் திரைப்படங்கள் என்னென்ன என்பதை கமெண்ட்டில் சொல்லுங்க