தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் அனைத்து படங்களும் போட்ட முதலீட்டை எடுத்து வெற்றி பெறுவதில்லை.
குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே பட்ஜெட்டை தாண்டி வசூல் செய்து லாபம் கணக்கை ஈட்டுகின்றன. அந்த வகையில் இந்த 2023 ஆம் ஆண்டில் வெளியாகிய லாபத்தை பெற்ற படங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
1. ஜெயிலர்
2. துணிவு
3. மார்க் ஆண்டனி
4. மாமன்னன்
5. வாரிசு
6. லியோ
7. விடுதலை
8. டாடா
9. குட் நைட்
10. இறுகப்பற்று
11. அயோத்தி
12. பார்க்கிங்
13. சித்தா
14. போர் தொழில்
15. ஜிகிர்தண்டா டபுள் எக்ஸ்