Tamilstar
News Tamil News

அப்படி இப்படின்னு 18 வருஷம் ஆயிடுச்சு – தனுஷ் ரசிகர்கள் கொண்டாடும் #18YearsOfDhanushism

dhanush

தமிழ் சினிமாவில் துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் தனுஷ்.

இந்த படத்தை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். ஒரு நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் நல்ல நடனம் ஆடுபவர் ஆகவும் இயக்குனராகவும் வெற்றி கண்டுள்ளார்.

நாளுக்கு நாள் தன்னுடைய திறமையை வளர்த்துக் கொண்டு வரும் இதனால் சினிமாவில் அடியெடுத்து வைத்திருப்பது வருடங்கள் நிறைவடைந்து விட்டன.

இதனை ரசிகர்கள் #18YearsOfDhanushism என்ற டேக் மூலமாக கொண்டாடி வருகின்றனர்.