Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரீ ரிலீஸ் செய்யப்பட்ட கில்லி,முதல் நாளில் பட்டையை கிளப்பிய வசூல், முழு விவரம் இதோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவர் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக வினோத் இயக்கத்தில் உருவாக உள்ள படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் தளபதி விஜய் நடிப்பில் தரணி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற கில்லி படம் மீண்டும் ரிலீஸ் ஆகியுள்ளது. ப்ரீ புக்கிங் பட்டைய கிளப்பி வந்த இந்த திரைப்படம் முதல் நாளில் மட்டும் நான்கு கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.

1st Day Collection of Ghilli movie Re-release
1st Day Collection of Ghilli movie Re-release