Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித் படத்தில் நடிக்க போகும் பிரபல நடிகர்கள்,வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவானதை தொடர்ந்து தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேக் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகின்றன.

இப்படியான நிலையில் இந்த படத்தில் அஜித்துடன் மேலும் இரண்டு நடிகர்கள் இணைந்து நடிக்க உள்ளனர். அதாவது பிரேமலு படத்தில் நாயகனாக நடித்த நஸ்லன் மற்றும் தெலுங்கு நடிகர் சுனில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர்.

இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

2 Actors Joined in Good Bad Ugly Movie update
2 Actors Joined in Good Bad Ugly Movie update