தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி படத்தின் மூலம் உலகம் அறியும் நடிகரான இவர் அதன் பிறகு நடித்த படங்கள் அனைத்தும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி வெற்றி பெற்றது.
அதேபோல் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் வெளியான கல்கி திரைப்படமும் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் வெளியாகி வேற லெவலில் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இரண்டு நாள் முடிவில் ரூ 298.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
