தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சிறப்பு காலத்தில் நடிக்க விஷ்ணு விஷால் மற்றும் விக்ரம் ஆகிய முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியான திரைப்படம் லால் சலாம்.
முதல் நாளில் 4.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்த இந்த படத்தின் இரண்டு நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தற்போது வரை உலகம் முழுவதும் 15 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தெரியவந்துள்ளது.