இந்த வருடம் 40 மேற்பட்ட படங்கள் வெளிவந்திருந்தது. அதில் சில படங்கள் நாம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.
அப்படி 2020-ல் வெளிவந்து தோல்வியடைந்த 10 தமிழ் படங்கள் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்..
1. தர்பார்
2. டகால்டி
3. மாஃபியா
4. சீறு
5. அசுரகுரு
6. வால்டேர்
7. வானம் கொட்டட்டும்
8. வேர்ல்ட் பேமஸ் லவ்வர்
9. நான் சிரித்தால்
10. ஜிப்ஸி