மங்காத்தா படத்தில் நடிகர் அஜித் அணிந்திருக்கு டாலருக்கு பின்னால் மறைந்திருக்கும் ரகசியம், என்ன தெரியுமா?
நடிகர் அஜித் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர். இவரின் திரைப்படம் வெளியானால் திரையரங்கமே திருவிழா போல கொண்டாடுவார்கள் அவரின் ரசிகர்கள். சென்ற வருடம் இவர் நடிப்பில் வெளியான விஸ்வாசம் மற்றும் நேர்கொண்ட பார்வை...