தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்து வரும் திரைப்படம் வலிமை.
வினோத் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் முதல் நாளிலேயே முதல் நாளிலேயே 72 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
இந்த நிலையில் மூன்று நாட்களில் இந்த திரைப்படம் அமெரிக்காவில் 3000K டாலர் வசூல் செய்துள்ளது. அதாவது 30,000 டாலர் வசூல் செய்துள்ளது. அமெரிக்காவில் அதிகம் வசூல் செய்த படமாக வலிமை திரைப்படம் இடம் பிடித்துள்ளது.
மேலும் உலகம் முழுவதும் சேர்த்து மூன்று நாளில் இப்படம் ரூபாய் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
