தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புதிய படங்கள் ரிலீஸாவது வழக்கமான விஷயம்.
அந்த வகையில் இந்த வாரம் மட்டும் மொத்தம் ஐந்து தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
அவை என்னென்ன படங்கள் என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
கொலை
அநீதி
எல்.ஜி.எம்
டிடி ரிட்டர்ன்ஸ்
லவ்
