Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல இணையதளத்தில் அதிக ரேட்டிங்கை பெற்ற தமிழ் திரைப்படங்களின் விவரம் இதோ

6-rating tamil movies-in-imdb

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்கள் வெளியாகின்றன. ஆனால் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று வெற்றி பெற்று விடுவதில்லை.

குறிப்பிட்ட சில படங்கள் மட்டுமே மக்கள் மத்தியில் கொண்டாடப்படும் படங்களாக மாறுகின்றன. மேலும் தற்போதைய காலகட்டத்தில் எட்டச்சக்கமான youtube பக்கங்கள் உருவாக்கி பலரும் திரைப்படங்களை விமர்சனம் செய்து வருகின்றனர். இருந்த பதிலும் IMDb இணையதளத்தில் படங்களுக்கு அளிக்கப்படும் ரேட்டிங் இன்று வரை பெரிய மவுசாகவே பார்க்கப்பட்டு வருகிறது.

குறிப்பிட்ட சில திரைப்படங்கள் மட்டுமே ஐ எம் டி பி இணையதளத்தில் நல்ல ரேட்டிங்கை பெற்றுள்ளன. அப்படி தமிழ் சினிமாவில் வெளியாகி ஐஎம்டிபி இணையதளத்தில் அதிக ரேட்டில் பெற்ற ஆறு திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

1. ராக்கெட்ரி நம்பி

2. நாயகன்

3. அன்பே சிவம்

4. ஜெய்பீம்

5. பரியேறும் பெருமாள்

6. சூரரை போற்று.

இந்த லிஸ்டில் இடம் பெற்றுள்ள மொத்தம் ஆறு படங்களில் முதல் ஐந்து திரைப்படங்கள் 8.4 ரேட்டிங் பாயிண்ட் பெற்றுள்ளன. அடுத்ததாக இறுதியாக ஆறாவது இடத்தில் இடம் பெற்றுள்ள சூரரை போற்று திரைப்படம் 8.3 ரேட்டிங் பாய் டைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6-rating tamil movies-in-imdb

6-rating tamil movies-in-imdb