தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் வெகு விரைவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் போட்டியாளர்களாக பங்கேற்க போவது யார் யார் என்பது குறித்த லிஸ்ட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
1. நடிகை வடிவுக்கரசி
2. டப்பிங் கலைஞர் தீபா வெங்கட்
3. உமாபதி ராமையா
4. நடிகை மாளவிகா மேனன்
5. பிக்பாஸ் 7 விஷ்ணு
6. பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா
7. டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரின் மகள் அக்ஷதா
இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றாலும் இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
