Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவில் நட்பை பற்றி பேசும் 8 படங்கள்..முழு விவரம் இதோ

8-tamil-films-released-as-a-film-celebrating-friendship update

தமிழ் சினிமாவில் ஒவ்வொருத்தராக வருடமும் பல திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. ஒவ்வொரு படங்களும் ஒவ்வொரு ஜேனரில் இருப்பது பழக்கம்.

காதல் கதை அம்சம் கொண்ட படங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உண்டு, அதே போல் நட்பை கொண்டாடும் படங்களையும் தமிழ் மக்கள் கைவிட்டதில்லை.

அப்படி தமிழ் சினிமாவில் நட்பை பற்றி பேசும் படங்களாக வெளியான 8 படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

காதல் தேசம்
ஃப்ரெண்ட்ஸ்
கண்ணெதிரே தோன்றினாள்
நண்பன்
சுப்ரமணியபுரம்
தளபதி
ப்ரியமான தோழி
சென்னை – 600028

8-tamil-films-released-as-a-film-celebrating-friendship update
8-tamil-films-released-as-a-film-celebrating-friendship update