தமிழ் சினிமாவில் வெளியாகும் பல்வேறு திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் எப்போதும் தனி வரவேற்பை பெறும். இறந்த பதிலும் அவர்களின் படங்கள் கூட ரன்னிங் டைம் அதிகமாக இருக்கும் சமயங்களில் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தது உண்டு.
அப்படி ரன்னிங் டைம் எதிர்மறை விமர்சனங்களாக மாறும்போது ரிலீசுக்கு பிறகு படத்தில் சில காட்சிகளை நீக்கி ரன்னிங் டைமிங் குறைப்பது என்பது பழக்கமாகி வருகிறது.
அப்படி தமிழ் சினிமாவில் ரிலீஸ்க்கு பிறகு ரன்னிங் டைமிங் குறைக்கப்பட்ட ஒன்பது திரைப்படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. கோப்ரா
2. யானை
3. வலிமை
4. வடசென்னை
5. இமைக்கா நொடிகள்
6. 24
7. அஞ்சான்
8. ஜில்லா
9. ஆயிரத்தில் ஒருவன்

9 Trimmed Tamil Movies After Release update