Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஹீரோயின்களுக்கு டஃப் கொடுக்கும் அனிகா சுரேந்தர். வைரலாகும் போட்டோஸ்

actress anikha surendhar in glamour photos

தமிழ் சினிமாவில் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் படத்தில் அவரது மகளாக நடித்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றவர் அனிகா சுரேந்தர்.

இந்த படத்தை தொடர்ந்து மேலும் சில படங்களில் நடித்த இவர் மீண்டும் அஜித்தின் மகளாக விசுவாசம் படத்தில் நடித்தார். பார்த்ததற்கு நயன்தாரா போலவே இருப்பதால் பலரும் இவரை குட்டி நயன்தாரா என கொண்டாடி வருகின்றனர்.

தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளில் கவனம் செலுத்தி வரும் இவர் ஹீரோயின் ஆகவும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.

மேலும் தொடர்ந்து நாயகியாக நடிக்க சமூக வலைதளங்களில் விதவிதமாக போட்டோ ஷூட் நடத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது ரெட் கலர் உடையில் கவர்ச்சி காட்டி இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.