Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

கலர்ஃபுல் உடையில் கண்களை கவரும் புகைப்படம் வெளியிட்ட நிவேதா பெத்துராஜ்

Actress nivetha pethuraj-viral-photos

தமிழ் சினிமாவில் ஒரு நாள் ஒரு கூத்து என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகிய ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர் நிவேதா பெத்துராஜ். இந்த படத்தை தொடர்ந்து தமிழில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர் மற்ற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள பார்ட்டி படத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் நிவேதா பெத்துராஜ் நீல நிற உடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட அவை இணையத்தில் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.