Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஸ்டைலிஷ் லுக்கில் ரித்திகா சிங். லேட்டஸ்ட் போட்டோஸ் வைரல்

actress-rithika-singh-stylish-look photos

தமிழ் சினிமாவில் இறுதி சுற்று என்ற படத்தில் நாயகியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றவர் ரித்திகா சிங். உண்மையாகவே குத்து சண்டை வீரரான இவர் இந்த படத்தில் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.

தொடர்ந்து அடுத்தததாக சில படங்களில் நடித்த இவர் சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம் ஸ்டைலிஸ் லுக்கில் அழகாக போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்

 

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)