Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வொர்க் அவுட்டில் தீவிரம் காட்டும் ரித்திகா சிங்.வைரலாகும் வீடியோ

actress rithika singh in workout video update

தமிழ் சினிமாவில் சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடிப்பில் வெளியான திரைப்படம் இறுதிச்சுற்று.‌ இந்த படத்தில் குத்துச்சண்டை போட்டியாளராக நாயகியாக நடித்திருந்தவர் ரித்திகா சிங்.

உண்மையாகவே குத்துச்சண்டை வீரரான இவர் இறுதிச்சுற்று படத்திற்கு பிறகு அசோக் செல்வன் உடன் இணைந்து நடித்த திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தற்போது படங்களில் நடிக்க வாய்ப்பு தேடி வரும் ரித்திகா சமூக வலைதளங்களில் விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த வகையில் தற்போது ஜிம்மில் வொர்க் அவுட் செய்து வியர்வை சொட்ட சொட்ட இருக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ பாருங்க

 

 

View this post on Instagram

 

A post shared by Ritika Singh (@ritika_offl)