Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சண்டையில் முடிந்த வாக்குவாதம், கேமை விட்டு வெளியேறிய ஹன்சிதா.. வெளியான இரண்டாவது ப்ரோமோ..!

BiggBoss 8 Tamil Day 74 Promo 2 Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் ஏழு சீசன் முடிந்து, எட்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற கோணத்தில் முற்றிலும் புதிய விதமாக ஆண்கள் பெண்கள் என தனித்தனியாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.

தற்போது வெளியான இரண்டாவது ப்ரோமோவில் இந்த டாஸ் தொடங்கிய நாள் முதல் பல்வேறு பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டு தான் இருக்கிறது அந்த வகையில் தற்போது அன்ஷிதா மற்றும் ஜாக்லின் இடையே வாக்குவாதம் வர அது கைகலப்பு வரை சென்றுள்ளது அது மட்டும் இல்லாமல் சக போட்டியாளர்கள் அவர்களை தடுக்க முயற்சித்த நிலையில் அன்ஷிதா டாஸ்கிலிருந்து வெளியேறுகிறார்.

இந்த வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது