Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தக் லைஃப் : சிம்பு சம்பளம் எவ்வளவு தெரியுமா? லேட்டஸ்ட் தகவல் இதோ.!!

actor simbu salary thug life movie

தக் லைஃப் படத்தில் நடிக்க சிம்பு வாங்கிய சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் தக் லைஃப் என்ற திரைப்படம் ஜூன் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.மேலும் திரிஷா,சிம்பு, அசோக் செல்வன் ,அபிராமி போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், ப்ரீ புக்கிங்கிலும் மாஸ் காட்டி வருகிறது. அதாவது இதுவரை 12 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் தற்போது முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிம்பு 40 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

actor simbu salary thug life movie
actor simbu salary thug life movie