Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரிஜிஸ்டர் ஆபிசில் சிக்கிய மீனா, முத்துவின் கேள்வி என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

SiragadikkaAasai Serial Today Episode Update 24-06-25

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அருண் சீதாவை கூட்டிக்கொண்டு ரிஜிஸ்டர் ஆபீஸ் செல்ல முருகன் வெளியில் முத்துக்காக காத்துக் கொண்டிருக்கிறார் கொஞ்ச நேரத்தில் ரெஜிஸ்டர் இடம் இவர்கள் செல்ல முத்து ரிஜிஸ்டர் ஆபீஸ் வந்து விடுகிறார். பிறகு பார்மாலிட்டி செல்லாத்தையும் பார்த்துவிட்டு ஐயர் மந்திரம் ஓத மீனா சாட்சி கையெழுத்து போடுகிறார். இருவரும் மாலை மாற்றிக் கொள்ள கல்யாணம் வெற்றிகரமாக நடந்து முடிகிறது.

உடனே முத்துக்கு ஒரு போன் வர அவர் ஓரமாக போய் பேசும் நேரத்தில் இவர்கள் வெளியில் வர முத்து கவனிக்காமல் விடுகிறார் உடனே வெளியில் வந்து சீதா கண்கலங்கி அல்ல காலில் விழுந்து நன்றி சொல்லுகிறார். எல்லாமே ஒரு நாள் மாறும் என்று நீ தான் சொல்ல அம்மா சத்யா மாமா யாருமே இல்லாம கல்யாணம் பண்றது கஷ்டமா இருக்கு என்று சொல்லுகிறார் எனக்கு அப்படித்தான் இருக்கு பாத்துக்கலாம் என்று சொல்லுகிறார். சரி நான் பர்ஸ உள்ளவே வச்சிட்ட நான் போய் எடுத்துட்டு வரேன் என்று மீனா மட்டும் உள்ளே போக முத்து எதிரில் வந்து நிற்கிறார்.

கொஞ்ச நேரத்தில் சீதா எனக்கு டைம் ஆயிடுச்சு அக்கா வந்தா சொல்லிடுங்க நான் கிளம்புறேன் என்று ஆட்டோவில் ஏறி சென்றுவிட முத்து மீனா விடம் நீ எங்க எங்க என்று கேட்க அதை சொன்ன நீ கல்யாணம் என்று சொல்லுகிறார். ரிஜிஸ்டர் ஆபீஸ்ல தான் கல்யாணம் என்று சொல்ல, முத்துவும் சரி வீட்டுக்கு போகலாம்னு சொல்லுகிறார். இருவரும் வெளியில் வர முத்து அருணை பார்த்து விடுகிறார். இருவரும் பார்த்து முறைத்துக் கொள்ள அருண் எதுவும் பேசாமல் சென்றுவிட முத்து எங்க பாத்தாலும் இவனை பாக்குற மாதிரியே இருக்கு இவனுக்கு எதுக்கு இந்த வேலை என்று கேட்க ஒரு வேலை போலீஸ்ல ஏதாவது கேஸ் விஷயமா வந்திருப்பான் என்று சொல்லிவிட்டு மீனாவிடம் விருந்து ஏற்பாடு நடக்குது நீ அங்க போ நான் வந்துட்டேன் என சொல்லி அனுப்பிவிட்டு கிளம்பி விடுகிறார்.

மறுபக்கம் சந்திரா வீட்டில் விருந்து ஏற்பாடுகள் தடபுடலாக நடக்க சீதா ரூமில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார் கொஞ்ச நேரத்தில் ஆட்கள் வந்து கொண்டே இருக்க சந்திரா சீதாவை கூப்பிட்டு இவ்வளவு வேலை இருக்கு நீ எதுக்கு உட்கார்ந்துகிட்டு இருக்க எழுந்து வா என்று கூப்பிடுகிறார். ஹவுஸ் ஓணரும் அவரது மனைவியும் வர ரொம்ப சந்தோஷம் முத்து மச்சானுக்காக இவ்வளவு பண்றாரு என்று பாராட்ட ஆனா சீதா விஷயத்துல மட்டும் ஏன் இவ்வளவு கோவப்படுறாரு எல்லாம் தெரிஞ்சு தான் கேட்கிறோம் என்று சொல்ல உடனே உன் முத்து வந்தவுடன் அமைதியாகி அனைவரும் உணவு பரிமாற மேலே சென்று விடுகின்றனர்.

சீதா சோகமாகவே இருக்க மீனா இப்படி இருக்காத வந்து வேலையை பாரு என்று சொல்லி இழுத்துச் செல்ல, முத்து சந்திராவிடம் என்ன சொல்லுகிறார்? ஹவுஸ் ஓனர் என்ன கேட்கிறார்? அதற்கு முத்துவின் பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Today Episode Update 24-06-25
SiragadikkaAasai Serial Today Episode Update 24-06-25