ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற குடிக்க வேண்டிய பானங்கள் குறித்து பார்க்கலாம்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக நம் உடலில் ஓடும் ரத்தங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற குடிக்க வேண்டிய சில பானங்கள் குறித்து பார்க்கலாம்.
இஞ்சி மற்றும் எலுமிச்சை தேன் கலந்த சாறு குடிக்கும்போது உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
சீரகத் தண்ணீர் மற்றும் இலவங்கப்பட்டை தண்ணீர் குடிக்கலாம்.
மேலும் நெல்லிக்காய் மற்றும் இஞ்சி சேர்ந்த பானம் குடிப்பது மிகவும் நல்லது.
எனவே பல்வேறு ஆரோக்கியமும் மருத்துவ குணங்களும் நிறைந்த உணவுகளை சாப்பிட்டு உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.