தமிழ் சின்னத்திரையில் சாதாரண மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக பயணத்தை தொடங்கி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன்.
இவரது நடிப்பில் வெளியான டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக தெலுங்கு இயக்குனர் இயக்கத்தில் உருவாகியுள்ள எஸ் கே 20 என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.
தற்போது இந்த படம் விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷலாக வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருப்பது சிவகார்த்திகேயன் ரசிகர்களை உற்சாகம் அடைய செய்துள்ளது.
#SK20fromAugust31 #SK20 ♥️@Siva_Kartikeyan @anudeepfilm #MariaRyaboshapka @MusicThaman @manojdft @Cinemainmygenes #Sathyaraj @Premgiamaren @SVCLLP @SureshProdns @Gopuram_Cinemas #Sathyaraj @Premgiamaren #Narayandasnarang @AsianSuniel @SBDaggubati @puskurrammohan @iamarunviswa pic.twitter.com/7GpusBQWas
— Shanthi Talkies (@ShanthiTalkies) May 30, 2022