தென்னிந்திய திரை உலகில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். நடிகர் கமல்ஹாசனின் மூத்த மகளான இவர் தெலுங்கில் பிரசாத் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் சாலார் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் பிசியாக நடைபெற்று வரும் நிலையில் நடிகை சுருதிஹாசன் அவரது காதலனான சாந்தனு ஹசாரிகாவுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அது தற்போது ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.
ADORABLE ❤️ – #ShrutiHaasan says 'All I want' as she drops a cozy photo with boyfriend #SantanuHazarika❤️#actress #Santanu pic.twitter.com/VwBjhg6U5f
— Cinema Bugz (@news_bugz) December 21, 2022