Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆடுகளம் படத்தில் ஜெயராமன் கதாபாத்திரத்தில் முதலில் அடிக்க இருந்தது யார் தெரியுமா? வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ஆடுகளம். இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக டாப்ஸி நடித்திருந்தார்.

இதன் மூலம் திரையுலகில் அறிமுகமான டாப்ஸி தற்போது பாலிவுட் சினிமா வரை கலக்கி வருகிறார். இந்த படத்தில் பேட்டைக்காரன் என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் ஜெயராமன் நடித்திருப்பார்.

ஆனால் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தது ஜெயராமன் இல்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அதாவது பார்த்திபன் தான் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க இருந்ததாக அவரே பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Aadugalam movie secret update
Aadugalam movie secret update