பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அமீர்கான். வருடத்திற்கு ஒரு படம் கொடுக்க வேண்டும் என்பது இல்லாமல் கதை பேசும் படங்களை தேர்வு செய்து நடிப்பார்.
அவருக்கு இரா கான் என்ற மகள் உள்ளார். அவரும் சினிமாவில் நாயகியாக ஜொலிப்பார் என்று தான் ரசிகர்கள் நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.
ஆனால் அவரோ ஓவியம் வரைவது போன்ற சில விஷயங்களில் முழு கவனத்தையும் காட்டி வருகிறார். தற்போது அவர் டாட்டூ வரை கலைஞராகவும் அவதாரம் எடுத்துள்ளார்.
அண்மையில் ஒருவருக்கு டாட்டூ வரைந்து தனக்கு இன்னொரு தொழில் தெரிந்துவிட்டதாக பதிவு செய்துள்ளார்.