Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆர்த்தி கணேஷ் வெளியிட்ட புகைப்படம், ஆச்சரியத்தில் ரசிகர்கள்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடி நடிகையாக பங்கேற்று அதன் பிறகு வெள்ளித்திரையில் அறிமுகமாகி பல படங்களை நடித்து வந்தவர் ஆர்த்தி கணேஷ்.

விஜய் டிவி ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். எப்போது குண்டாகவே இருந்து வந்த ஆர்த்தி கணேஷ் தற்போது உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறி உள்ளார்.

இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஆர்த்தியா இது என ஆச்சரியத்தோடு கமெண்ட் அடித்து வருகின்றனர்.