Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பீச்சில் போட்டோ ஷூட். இணையத்தை கலக்கும் ஆத்மிகா

aathmika-in-glamour-photos viral

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஆத்மிகா. சிறு பட்ஜெட் படங்களில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு ஜோடியாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் அடுத்தடுத்த வாய்ப்புகளுக்காக சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்ட வண்ணம் இருந்து வருகிறார். அவ்வபோது சில கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கடற்கரையில் பிகினி உடையில் வலம் வரும் போட்டோவை வெளியிட்டு ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Aathmika 🦁 (@iamaathmika)