50% தள்ளுபடியா? எல்லாமே அள்ளிக்கிட்டு போகலாம் போலையே - வைரலாகும் சத்யா ஆயிஷா ஷாப்பிங் வீடியோ!
எல்லாமே தள்ளுபடி விலையில் சூப்பராக இருக்கு என பிரபல கடையில் ஷாப்பிங் செய்துள்ளார் சத்யா சீரியல் ஆயிஷா.
தமிழ் சின்னத்திரையில் சத்தியா சீரியல் ரவுடி பேபி ஆக நடித்த ரசிகர்களை கவர்ந்தவர் ஆயிஷா. இந்த சீரியலில் இரண்டு பாகங்களில் நடித்த இவர் அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இன்னும் பாப்புலரானார்.
இந்த நிலையில் தற்போது இவர் பிரபலங்களின் பேவரைட் கடையாக விளங்கி வரும் சென்னை வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். ஆடை ஆபரணங்கள் என எல்லாமே தள்ளுபடி விலையில் செம அசத்தலா இருக்கு என வியந்துள்ளார்.
புடவைகள் 50 சதவீத தள்ளுபடியுடன் கிடைப்பதாகவும் ஆபரண செட்டுகள் வெறும் 400 ரூபாய்க்கு இருக்கு எனவும் தெரிவித்துள்ளார். இவருடைய இந்த ஷாப்பிங் வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.