Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிக் பாஸ் அபிநயுடன் சேர்ந்து ஊர் சுற்றும் அபிராமி.. வைரலாகும் வீடியோ

Abhirami With Abinay After Bigg Boss Ultimate

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அபிராமி. பல்வேறு படங்களில் சிறு வேடங்களில் நடித்துள்ள இவர் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார்.

இதனை தொடர்ந்து பிக் பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பாலாஜி முருகதாஸ், ஜூலி, அபிநய் ஆகியோரிடம் நல்ல நண்பராக இருந்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது இவர் பிக் பாஸ் அபிநயுடன் சேர்ந்து ஊர் சுற்றும் வீடியோவை வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ