Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லேட்டஸ்ட் லுக்கில் அஜித். இணையத்தை கலக்கும் போட்டோஸ்

actor ajith in latest photos from vidamuyarchi

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் தற்போது விடாமுயற்சி என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கம் இந்த படத்தில் திரிஷா நாயகியாக நடிக்க அர்ஜுன், ஆரவ் என பலர் முக்கிய கதாபாத்திரங்களில் இணைந்து நடித்து வருகின்றனர்.

படத்தின் படப்பிடிப்புகள் வெளிநாட்டில் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஆரவ் தொடர்ந்து அஜித்தின் புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போது அஜித்துடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கொண்டாட வைத்துள்ளார். அஜித் செம ஸ்டைலான லுக்கில் இருக்கும் இந்த புகைப்படங்கள் லைக்குகளை குவித்து வருகின்றன. ‌

 

View this post on Instagram

 

A post shared by Arav (@actorarav)