தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடாமுயற்சி என்ற திரைப்படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது.
இந்நிலையில் அஜித் 15 கிலோ எடையை குறைத்து ஸ்லிம்மாக ஆளே மாறியுள்ளார். இந்தப் புகைப்படத்தை ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர்.
Slim and fit AK 📸 pic.twitter.com/B8RR2Gctq9
— Karthik Ravivarma (@Karthikravivarm) November 29, 2024