Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகர் அஜித்தின் அழகிய குடும்ப புகைப்படம் இதோ.. குவியும் லைக்ஸ்..!

actor ajithkumar family photos viral

குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஷாலினி அஜித்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் பொங்கலன்று வெளியாகும் என்று பட குழு அறிவித்திருந்தது. ஆனால் சமீபத்தில் இந்த படத்தின் தவிர்க்க முடியாத சில காரணத்தினால் ரிலீஸ் தேதி தள்ளி வைத்துள்ளதாகவும் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இது அஜித் ரசிகர்களை அப்செட் ஆக்கியது என்றே சொல்லலாம்.

அதனைத் தொடர்ந்து மகிழ்திருமேனி இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார்.இந்த படமும் இறுதி கட்டத்தை நெருங்கியது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அஜித் குமார் அவரது மகள் அனோஷ்கா பிறந்தநாளை குடும்பத்துடன் சிறப்பாக கொண்டாடியுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இது மட்டும் இல்லாமல் ரசிகர்கள் பலரும் அஜித் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.