Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகர் அஜித்தின் வாட்ஸ் அப் DP புகைப்படம் வைரல்.!!

actor ajithkumar whatsapp dp trending

ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்பட்டு வரும் பிரபல முன்னணி நடிகர் தான் தல அஜித் குமார். இவர் தற்போது வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் “துணிவு” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி வைரலானது.

போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு தற்போது பாங்காக்கில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அங்கு நடிகர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருவதை தொடர்ந்து தற்போது தல அஜித்தின் வாட்ஸ் அப் டிபி ப்ரோபைல் பிச்சர் புகைப்படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

அதில் அவர், தனது ஆரம்ப காலகட்டத்தில் கார் ரேசராக இருந்தபோது எடுக்கப்பட்டிருந்த புகைப்படத்தை வைத்திருக்கிறார். அந்த மாசான புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

actor ajithkumar whatsapp dp trending
actor ajithkumar whatsapp dp trending
actor ajithkumar whatsapp dp trending
actor ajithkumar whatsapp dp trending