கருணாஸ் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்தவர். இதை தொடர்ந்து இவர் தீவிர அரசியலில் இறங்கினார்.
இந்நிலையில் நடிகரும், திருவாடானை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான எம்.எல்.ஏ. கருணாஸூக்கும், அவரது உதவியாளருக்கும் தற்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
திண்டுக்கல்லிலுள்ள வீட்டில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் கருணாஸ்.