Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தளபதி 67 படத்தில் அர்ஜுன் லுக் இதுதானா? வைரலாகும் புகைப்படம்

actor arjun latest look in thalapathy 67 movie

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 படத்தில் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தில் பஹத் பாசில் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். வில்லனாக ஆக்சன் கிங் அர்ஜுன் நடிக்க போவதாகவும் அதற்கான பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

இப்படியான நிலையில் இந்த படத்தில் அர்ஜுனனின் லுக் இது தான் என புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.