Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

லியோ பட கதாபாத்திர புகைப்படத்தை வெளியிட்ட அர்ஜுன்.வைரலாகும் பதிவு

actor arjun-post-goes-viral

“லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் அக்டோபர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

actor arjun-post-goes-viral
actor arjun-post-goes-viral

மேலும், ‘லியோ’ திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ.148.5 கோடிகளை வசூல் செய்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.இந்நிலையில், நடிகர் அர்ஜுன் தனது சமூக வலைதளத்தில் ‘தெறிக்க’ என குறிப்பிட்டு ‘லியோ’ திரைப்படத்தில் தன் கதாபாத்திரமான ஹரால்ட் தாஸின் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

actor arjun-post-goes-viral
actor arjun-post-goes-viral