Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

நடிகர் பாபி தியோல் வாங்கிய புதிய கார்.. விலை என்ன தெரியுமா?

Actor Bobby Deol has bought an expensive car

விலையுயர்ந்த காரை வாங்கியுள்ளார் நடிகர் பாபி தியோல்.

தளபதி விஜய் நடித்து வரும் திரைப்படம் ஜனநாயகன் கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும், H வினோத் இயக்கத்திலும்,உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

அடுத்த வருடம் பொங்கலுக்கு இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் பாபி தியோல். இவர் ஏற்கனவே சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்நிலையில் தற்போது புதிய ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்ஸ் கார் ஒன்று வாங்கியுள்ளார். இதன் விலை சுமார் 2.95 கோடி என சொல்லப்படுகிறது. இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Actor Bobby Deol has bought an expensive car

Actor Bobby Deol has bought an expensive car