கோலிவுட் திரை உலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவரது நடிப்பில் அண்மையில் வெளியான கோப்ரா மற்றும் பொன்னியின் செல்வன் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து இவர் தற்போது பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவரது நடிப்பில் பொன்னியன் செல்வன் திரைப்படத்தின் இரண்டாம் பாகமும் வரும் ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருப்பதாக பட குழு அதிகாரபூர்வமான அறிவிப்பை அண்மையில் தெரிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இந்நிலையில் நடிகர் விக்ரம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எடிட் செய்த அவரது இரண்டு புகைப்படங்களை பதிவிட்டு இருக்கிறார். அதனை சியான் விக்ரமின் ரசிகர்கள் தங்களது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து ட்ரெண்டிங்காக்கி வருகின்றனர்.
Latest from our #ChiyaanVikram @chiyaan on insta ❤️🔥😍
▶️ https://t.co/83GEUWJTn1…#Thangalaan⭐💖 pic.twitter.com/pdvzpUzLvT
— Chiyaan Vikram Trends™ (@vikramtrendz) January 2, 2023