தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் பெரும் தோல்வியை சந்தித்தது. தனுஷ் விவாகரத்துக்கு பிறகு தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறார்.
இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள் என தமிழ் ரசிகர்கள் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது தனுஷ் பதிவிட்டுள்ள பதிவால் இவர்களது விவாகரத்து கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஆல்பம் பாடல் வெளியான நிலையில் அதற்கு வாழ்த்து தெரிவித்து பதிவு செய்துள்ளார் தனுஷ். அந்தப் பதிவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை தன்னுடைய தோழி என்று குறிப்பிட்டுள்ளார். இதற்கு ஐஸ்வர்யா நன்றி தனுஷ் பதிலளித்துள்ளார்.
Congrats my friend @ash_r_dhanush on your music video #payani https://t.co/G8HHRKPzfr God bless
— Dhanush (@dhanushkraja) March 17, 2022
Thank you Dhanush….Godspeed https://t.co/XyP9lmnX3P
— Aishwaryaa.R.Dhanush (@ash_r_dhanush) March 17, 2022