தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ஜெயம் ரவி. ஜெயம் என்ற படத்தின் மூலமாக திரையுலகில் அறிமுகமான இவர் இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார். இதுவரை இவரது நடிப்பில் வெளியான பல்வேறு திரைப்படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளது. இவரது நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் 2ம் பாகம், அறைவன், அகிலன், Siren ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.
இந்நிலையில் அகிலன் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இப்படத்தின் டெய்லர் வெளியீட்டு விழாவில் சால்ட் & பெப்பர் லுக்கில் கூலாக கலந்து கொண்ட நடிகர் ஜெயம் ரவியின் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
#AGILAN Trailer Release Event⭐#JayamRavi Look is So Cool🤍✨ pic.twitter.com/OhOaI5D7Kq
— Saloon Kada Shanmugam (@saloon_kada) March 4, 2023