Tamilstar
News Tamil News

பிரபல காமெடி நடிகர் மரணம், சினிமா பிரபலங்கள் சோகம்

இந்திய சினிமாவிற்கு இது போதாத காலம் தான் போல. பிரபல நடிகர் இர்பான் கான், ரிஷி கபூர் இறந்தனர்.

அதை தொடர்ந்து தற்போது பிரபல காமெடி நடிகர் மற்றும் மிமிக்ரி ஆர்டிஸ்ட் கலாபவன் ஜெயிஸ் உடல்நலம் சரியில்லாமல் இன்று இறந்துள்ளார். இது பலருக்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் கிரேஸி கோபலன், பாசஞ்சர் ஆகிய படத்தில் நடித்துள்ளார்.