தமிழ் சினிமாவில் உயரம் குறைந்த நடிகராக வலம் வந்தவர் லிட்டில் ஜான். இவர் வெங்காயம், ஐம்புலன் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வந்த இவர் மாரடைப்பால் மரணமடைந்தார். இவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.