தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். நடிகராக படங்களில் பாஸ் காட்டி வரும் இவர் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார்.
இந்த கட்சியின் மூலமாக வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார். இந்த நிலையில் தளபதி விஜய் சாய்பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்த புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வந்தன. பிறகு இது விஜய் கட்டிய கோவில் என்பதும் தெரிய வந்தது.
இந்த நிலையில் தற்போது ராகவா லாரன்ஸ் விஜயின் அம்மா சோபாவுடன் சேர்ந்து இந்த சாய் பாபா கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram